Posted by : kamal Sunday, August 25, 2013

எமது பங்குத்தந்தை அருட்தந்தை யூட் யோன்சன் அவர்களுக்கு இன்று பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது. இவர் எமது பங்கின் வளர்ச்சியில்
பெரிதும் பங்காற்றிய ஒருவர் ஆவார். இவரின் முயற்சியில் பங்கின் பலதரப்பட்ட விடையங்களும் முன்னடைவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்முனைப்பங்கில் தனது பணிக்காலம் முடித்து வேறு பங்கிற்க்கு இடமாற்றம் பெற்று செல்கிறார். இவரின் பணிசிறக்க திரு இருதயநாதரின் ஆசீரும் அருளும் என்றும் உரித்தாகட்டும். பங்குமக்களின் பிரியாவிடையை இன்று ஏற்றுக்கொண்டு இவர் சென்றாலும் இவராற்றிய பணிகளும் வார்த்தைகளும் என்றும் எம்முடன் இருக்கும்

அருட்தந்தைக்கு இவ் இணையத்தளக் குழுவின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
























Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

WELCOME TO OUR SITE

- All Rights Reserved Sacred Heart of Jesus Church Kalmunai - Powered by Angel IT Solution - Designed by Antony Kamalaraj -